Day: November 27, 2017

என் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன் என ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அம்ருதா தகவல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…

எதிர்வரும் காலம் எம் மண்ணில் நடைபெறப் போகும் தேர்தல்களில் எம் செயல்ப்பாட்டின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அத்திவாரத்தை போடும் ஆடுகளமாக மாற்றும் பலம் எமக்கு உண்டு…

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்து…

“இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி” என்று தன் டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். “என்னுடைய தமிழீழ லட்சியத்தில்…

தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழீழ இலட்சியத்துக்காகவும் போராடி வீரச்சாவடைந்த வீரர்களை நினைவுகூரும் தினமாக மாவீரர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்…

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், ரயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்திலிருந்து பெண் ஒருவர் மீட்கப்படும் காட்சி.

விடுதலைக்கு வேராகி, மண்ணுக்கும், மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் மிக நீண்ட காலத்தின் பின் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்…

தலவாக்கலை பொலிஸ் மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹெலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கரவண்டி நேற்றிரவு 9 மணிளவில்…

‘எனது பறை வாசிப்புக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றாரோ அவருக்கே நான் மனைவியாக வாழ்வேன்’ – பறை இசைக் கலை­ஞ­ரான ந.விஜ­ய­லட்­சுமி கூறுகிறார் முதன்முத­லாக என் கைகள் பறையை…

இலங்­கை­யில ஆணு­றை­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக முதல் தட­வை­யாக தானி­யங்கி இயந்­தி­ர­மொன்று வீதி ஓரத்தில் பொருத்தப்பட்டுள்­ள­தாக இலங்கை குடும்பத் திட்­ட­மிடல் சங்கம் தெரி­வித்­துள்­ளது. சில ஆண்­களும் பெண்­களும்…

தன்னைத் தானே கடவுள் அவதாரமாகவும், கடவுளாகவும் அறிவித்துக் கொண்டு தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்களின் எண்ணிக்கைக்கு என்றுமே நம் நாட்டில் பஞ்சமிருந்ததே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும்…

உடல்­நிலை பாதிக்­கப்­பட்ட கண­வ­ருக்கு தாம்­பத்­திய உறவில் ஈடு­பட முடி­யாத கார­ணத்­தி­னால் பல ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு வந்த பெண்­ணொ­ரு­வரை தமி­ழ­கத்தின் கன்­னி­யா­கு­மரி மாவட்ட பொலிஸார் கைது…

ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பேருந்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேட்ரையய தினம்(26) இரவு 9.15 மணியளவில்…

இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களும் அதை ஆதரிக்கும் தமது கட்சித் தலைமையை பம்மிக்கொண்டு ஆதரிப்பவர்களும் அல்லது எதிர்க்கத் திராணியற்றவர்களும் விக்னேஸ்வரனை கவிழ்க்க நினைப்பவர்களும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுக்களில் காணப்படுகிறார்கள்.…