கட்டுரைகள் ‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? – காரை துர்க்கா (கட்டுரை)February 20, 20180 இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள்…