கட்டுரைகள் சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி!! – கே. சஞ்சயன் (கட்டுரை)April 14, 20180 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார்.…