Day: July 24, 2018

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவை தன் தாய் என கூறி மரபணு சோதனை…

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை…

ஹாலிவுட் படங்களில் தான் இத்தகைய கார்களை முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது. விரைவில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.…

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் நினைவுக்கூறும் தமிழர்களுடன் தானும் இணைந்துகொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை…

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். வடக்கில்…

‘பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் இல்லை’ என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்…

முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்கள் தான் அடி­பட்­டன. இவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. அதே­வேளை இப்­போது…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும், அவர்கள் பயணித்த வாகனத்தையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.…

இளம்பெண் ஒருவரிடம் உத்திரபிரதேச இளைஞர்கள் பலவந்தமாக அத்துமீறி நடந்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! கடந்த ஒருவாரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரால பகிரப்பட்டு வருகின்றது. இந்த…

ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டோக்கியோ நகருக்கு அருகில் உள்ள…

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஹோட்டலுக்குள் இடம்பெற்ற வித்தியாசமான விருந்து ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக நண்பர்களான இளைஞர், யுவதிகள் சிலர் இந்த விருந்தில்…

2,000  ஆண்­டுகள் பழ­மை­யான  எகிப்­திய கல்லால் செதுக்­கப்­பட்ட அலங்­கார சவப்­பெட்­டி­யினுள் காணப்­பட்ட  சிவப்பு நிற­மான  திர­வத்தை  அருந்த  அனு­ம­திக்கக் கோரி  பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  மக்கள்  மனு­வொன்றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.…

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி,…

• உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்… கடும் கண்டனங்கள்! நேற்று, கமல் முன்னால் சண்டையிட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியளித்த விஷயத்தைப் போலவே இன்றைய தினத்தின்…

கறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன. மூன்­றரை…

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று நடந்த டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கைகளாலும் பவுலிங் செய்து அசத்தினார் விபி காஞ்சி வீரன்ஸ் அணியின்…