இலங்கை மஹிந்தவின் பக்கம் திரும்புமா இந்தியா? -ஹரிகரன்September 16, 20180 ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மஹிந்த ராஜபக் ஷ இன்னமும் மாறவில்லை என்று குறிப்பிடலாம். தான் மாறாமல் இருப்பதாகவும் இந்தியாவின் மனோநிலையை மாற்ற முனைவதாகவும் தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன…