Day: February 23, 2019

ஆர்.கே. சுரேஷ் – சீமான் நடிப்பில் இரா. சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அமீரா. அனுசித்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசை – விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு -…

மறப்­பதும், மன்­னிப்­பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்­னிப்பு கேட்­ப­தாக அது அமைய வேண்டும். மனம் திருந்­தாமல் மன்­னிப்பு கோரு­வதை மனக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் ஏற்­ப­தில்லை. ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது.…

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். அவர் இம்மாதம் 11ஆம்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் முழு…

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, அட்மிரல் வசந்த…

யாழ்ப்­பா­ணம்,  பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகுதி­யில் 13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறுமி­யின் சித்தப்பா முறை­யி­லான 46 வய­து­டைய ஒரு­வர் பொலிஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.…

 பெண் வாலேஸ் ராட்சத தேனீ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு்ளளது. அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

p style=”text-align: justify;”>தமிழ் மற்றும தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அடா சர்மா. இவர் தமிழை விட தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி…

– உப பொலிஸ் பரிசோதகரிடம் CID விசாரணை – தென் மாகாண விசேட பிரிவு அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் காலி, ரத்கம, பூஸ்ஸவில் வர்த்தகர்கள் இருவர்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் காதலன் மற்றும் அவருடைய நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில்,…

பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.…

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

பஸ்ஸில் பயணித்த பௌத்த பிக்கு ஒருவர் திடீர் சுகயீனமாகி கை கால் மரத்து வாந்தி எடுக்கத் தொடங்கினார். அந்த பஸ்ஸில் மக்கள் நிறைந்து இருந்தாலும் பிக்குவானவருக்கு உதவ…

ஜனாதிபதித் தேர்தல் விவகாரங்கள் அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளர் யார் என்பதையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும், எதிரணியின் சார்பில் யார் வேட்பாளர்…

தமிழில் ‘பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார்.…

கர்நாடக மாநிலம் பாதானகோடி (Badanagodi) கிராமத்தைச் சேர்ந்தவர், புட்டவா கொல்லாரா (வயது 75). இவருடன், இவரது பேரன் ரமேஷ் கொல்லாரா வசித்துவந்துள்ளார். இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து,…