நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

shi

படங்களில் நடிப்பது கிடையாது என்றாலும் தன்னுடைய உடலை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார். அடிக்கடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அம்மணி.

shi1அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.

Share.
Leave A Reply