Day: June 16, 2019

யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார். மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர்…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட…

 பதுளையில் காணாமல் போயிருந்த மாணவியொருவர் இரு தினங்களுக்கு பின் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார். பதுளை – இசுருவுயன பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை காணமல்…

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை…

சமயபுரம் அருகே நேற்று அதிகாலையில் சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.…

 தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (16) நண்பகல் கடலில்  நீராடச் சென்ற மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தலைமன்னார் மேற்கு பகுதியைச் சேர்ந்த இளங்குமரன்…

பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது இந்திய அணி. பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு மான்செஸ்டரில்…

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும்…

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.…

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள், அவரை வாள் முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச்…

* தாக்குதலின் அனைத்து விடயங்களும் இந்தியாவுக்குத் தெரியும். * கோத்தா தேர்தலில் களமிறங்கமாட்டார் * அபுதாபி புலனாய்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கும்,…

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும்,ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, விமானநிலையத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் நடந்து…

சமபால் ஈர்ப்பு காரணமாக 2 சிறுமிகள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட சம்பவம் திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோயிலில்…

தனக்குத்தானே பேசிக்கொள்வது நல்லது – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை! உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்கிறீர்களா… நீங்கள் அறிவாற்றல் கொண்டவர்… – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை! `என்ன…