வவுனியா செட்டிக்குளம் காந்திநகர் பகுதியில் நேற்று (18) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர்.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலத்தினை மீட்டேடுத்துள்ளதாகவும் 26வயதுடைய பரணி என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.