Day: January 1, 2020

பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான…

புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில்…

அமெ­ரிக்­காவில் தனது செல்­போனைப் பார்த்­த­ப­டியே நடந்து சென்ற யுவ­தி­யொ­ருவர் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். 13 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஹெலி­கொப்டர் ஒன்றின் மூலம் அவர் மீட்­கப்­பட்டார். கலி­போர்­னியா…

பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்­றுக்கும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கும் ஆசைப்­பட்ட நபர் ஒருவர் 31 இலட்ச ரூபாயை இழந்த சம்­பவம் யாழில் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு மாத…

யாழ். அச்­சு­வேலி பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் திங்­கட்­கி­ழமை அதி­காலை புகுந்த நபர்கள் 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபா பணம் என்­ப­னவற்றை கொள்­ளை­ய­டித்துச் சென்­றுள்­ளனர்.…

நாவ­லப்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்பட்ட நாவ­லப்­பிட்டி ஹிந்­தின்ன வனப்­ப­கு­தியில் இனந்­தெ­ரி­யாத ஆண் ஒரு­வரின் சடலம் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக நாவ­லப்­பிட்டி பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சட­லத்தின் வலது கையின்…

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்…

இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம்…

இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய…