தமிழக நகரத்தின் இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 150 இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள் மக்கள்.

எந்த ஊர், யார் இவர்கள், என தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் காணுங்கள்.

 

Share.
Leave A Reply