ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மாநகர் வீட்டுத்தோட்டமொன்றில் வாழை மரமொன்று, வழமைக்கு மாறான முறையில் காய்த்துள்ளது.

இரு வாரத்துக்குமுன் சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்த நிலையில் தற்போது அது பெரிய வடிவில் ஒரு வாழைக்காயுடன் மாத்திரம் காய்த்து நிற்கின்றது.

கோழிக்கூடு வாழை வகை கொண்ட இவ் அதிசய வாழைமரத்தைப் பார்வையிட பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

image_5a56bece03image_ceea22aec2

Share.
Leave A Reply