யாழில் தனியார் வைத்தியசாலையான நோதேன் வைத்தியசாலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தியுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட்டம் நடத்தினார்.

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் கூட்டிச் செல்லப்பட்டார். இவர் நோயளி போன்று தெரியவில்லை. அழைத்துச்செல்லும் ஊழியரை காலால் உதைந்து  கடுமைடயாக திட்டுகிறார்.

ஒருவேளை மனநோயாளியாக இருக்கலாம்??

Share.
Leave A Reply