தாலி கட்டும்போது மாப்பிள்ளை கண்ணில் விழுந்த தூசியை மணப்பெண் அன்பாக துடைத்துவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் தாலி கட்டும்போது உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது வழக்கம்.
அதபோல் திருமணம் ஒன்றில் மணமகன் தாலி கட்டும்போது அவரது கண்ணில் அட்சதை தூசி ஒன்று விழுந்துள்ளது. இதனால் சட்டென ஒரு கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தார்.
இதனைப் பார்த்த மணமகள் உடனே மணமகன் கண்ணின் அருகே இருந்த தூசியை அன்பாக எடுத்து விடுகிறார்.
இதனை திருமணத்தில் கலந்துக்கொண்ட வீடியோ எடுத்துள்ளார். இந்த திருமணம் எங்கு நடந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரது அன்பையும் பெற்று வருகிறது.
கண்ணை இமை காப்பது போல் இது தான்
வாழ்க மனமக்கள் pic.twitter.com/SC0iUlCmt9— கவிதாமணாளன் (@Ravichandranjs2) February 13, 2020