யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேஸன் இன்று காலை தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி யாழ்.மாவட்ட செயலராக கடமையாற்றிய

என்.வேதநாயகன் பதவி நீக்க அறிவிப்பை தொடர்ந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார். இந்நிலையில் புதிய அரசாங்க அதிபராக க.மகேஸன் இன்று காலை

யாழ்.மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Share.
Leave A Reply