கண்டி – தெல்தோட்டை நகரில் 03 வயது குழந்தை மீது உந்துருளி மோதிய சம்பவம் பதிவாகிய சீசீ ரிவி காணொளி வௌியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் உந்துருளியை செலுத்தியவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான காணொளி இதோ

Share.
Leave A Reply