‘முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு’

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக சுகாதார நிறுவனம் – உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கும் நோய் பரவல் குறித்து எச்சரிக்கப்பட்டது என்று பிபிசி ரேடியோ-4க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

video-warga-china-berjatuhan-duduga-gegara-virus-corona”இப்போது நாம் எதிர்கொண்டுள்ளது முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு,” என்று அவர் கூறியுள்ளார்.

இதை எதிர்கொள்ள உலகின் தயார் நிலை மற்றும் தற்போதைய சூழல் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply