பிரிட்டனின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ், ”மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று பரவுவதன் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் தனித்து இருப்பது கொரோனா தாக்கத்தை குறைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பிரிட்டனின் மருத்துவமனைகளில் 9000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடத்த வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 6000மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.