மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்முனை பாலத்துக்கு அருகில் முதலை கடித்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியை சேர்ந்த 32 வயது உடைய ஒருவரின் சடலமே இன்று (20) காலை கரை ஒதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply