அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் (20) ஆயிரத்து 939 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுவரை 42,514 பேர் உயிரிழந்துள்ளதுடன், 792,759 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடையே 72,389 பேர் மாத்திரமே குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply