யாழ்ப்பாணம் – ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை (26.04.2020) சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தனக்குத் தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

Share.
Leave A Reply