இதுவரை 180 கடற்படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 112பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்களெனவும், 68பேர் விடுமுறையில் உள்ளவர்களுமாவரென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply