சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பருடன் படுக்கையறையில் போட்ட கெட்ட ஆட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.

குற்றச்சாட்டு
தொடர்ந்து பண மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி டேமெஜ்ஜானார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார்.

போட்டோ ஷுட்
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அட்டைப்படங்களுக்காக நடத்திய கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

 

கணக்கை முடக்கணும்
அதோடு தன்னுடைய கவர்ச்சியான செல்பி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறி செல்வதால் கடுப்பான நெட்டிசன்கள் அவரது கணக்கை முடக்க வேண்டும் என புகார் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அட்டைப்படங்களுக்காக நடத்திய கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

கெட்ட ஆட்டம்
ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ள மீரா மிதுன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பப்புகளில் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் வளைந்து நெளிந்து ஆடும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர்.

படுக்கையறையில் ஆட்டம்
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பழைய போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வந்தார் மீரா மிதுன். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கையறையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோக்களை ஷேர் செய்திருக்கிறார்.

தனித்தனி கேப்ஷன்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் மூன்று வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். தொப்புள் தெரிய உடை உடுத்திருக்கும் மீரா மிதுன், ஆண் நண்பரை கட்டியணைத்து நெருக்கமாக ஆடியிருக்கிறார்.

தனித்தனி கேப்ஷன்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் மூன்று வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். தொப்புள் தெரிய உடை உடுத்திருக்கும் மீரா மிதுன், ஆண் நண்பரை கட்டியணைத்து நெருக்கமாக ஆடியிருக்கிறார்.a

தப்பிய மீரா மிதுன் எப்படியும் இந்த வீடியோக்களை பார்த்தால் நெட்டிசன்கள் கழுவி ஊற்றுவார்கள் என்று அறிந்த மீரா மிதுன் கமெண்டு ஆப்ஷனை முடக்கியிருக்கிறார். இதனால் நெட்டிசன்களின் வசவில் இருந்து தப்பியிருக்கிறார் மீரா மிதுன்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/actress-meera-mithun-shares-dance-with-boy-friend/articlecontent-pf137557-070636.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

உடைந்திருக்கும் போது

முதல் வீடியோவுக்கு இரவில் அவள் வலியைக் குறைக்க நடனமாடுகிறாள்.. இரவு வயிறு முழுக்க டின்னர் சாப்பிட்ட பிறகு என பதிவிட்டுள்ளார். மற்றொரு வீடியோவுக்கு நீங்கள் உடைந்திருக்கும் போது டான்ஸ் ஆடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

Voir cette publication sur Instagram

 

In the nite ? She’s dancing to relieve the pain ??✨? Lol after a tummy full scrumptious dinner ???

Une publication partagée par Meera Mitun (@meeramitun) le

ஆன்மாவின் வலி

மூன்றாவது வீடியோவில் ஒரு ஆன்மாவின் வலியை வெளிப்படுத்த எந்த வார்த்தைகளும் போதாது என்று பதிவிட்டுள்ளார். அவரது மூன்று நடன வீடியோக்களும், படுமோசமாக உள்ளது.

தப்பிய மீரா மிதுன்

எப்படியும் இந்த வீடியோக்களை பார்த்தால் நெட்டிசன்கள் கழுவி ஊற்றுவார்கள் என்று அறிந்த மீரா மிதுன் கமெண்டு ஆப்ஷனை முடக்கியிருக்கிறார். இதனால் நெட்டிசன்களின் வசவில் இருந்து தப்பியிருக்கிறார் மீரா மிதுன்.

Share.
Leave A Reply