கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
முதலைக்குடா பகுதியை சேர்ந்த 19 வயதையுடைய தியாகராஜா கேதீஸ்வரன் எனும் இளைஞர் காளபோட்டமடு ஆற்றுப் பகுதியில் வியாழக்கிழமை (14) ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது குறித்த ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,   பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
Share.
Leave A Reply