Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில், உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Post Views: 89
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடு: செங்கோட்டையன் பேசியது என்ன? முழு விவரம்- (வீடியோ)September 5, 2025