இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் வீடியோ ஒன்று சமூக வலை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.
பழைய வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.
Share.
Leave A Reply