திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குவைட்டிலிருந்து வருகைத் தந்த இவர், இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது