தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 10 வருடங்கள் ஆகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீட்டைத் தேடி யாழ்ப்பாணம் சென்றது பிபிசி தமிழ்.

-பிபிசி தமிழ் செய்தி-

Share.
Leave A Reply