Day: June 4, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…

மகளைக் கடத்தி, பொலிஸாருக்கு சவால் விடுத்தவர் மடக்கிப் பிடிப்பு! சிறுமியும் மீட்பு!! தனது மகளையே கடத்தி பொலிஸாருக்கு சவால் விடுத்த நபரை சாவகச்சேரியில் வைத்து மடக்கிப் பிடித்து…

வாஷிங்டனில் நடந்த வன்முறையில் காந்தி சிலை சேதமடைந்ததற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு (46)…

லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில்…

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏழாலையை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை வீட்டுக்குள்  மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச்…

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக…

ரெயில் புறப்பட்ட நிலையிலும் 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரெயில் பின்னாடி மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கிய போலீஸ்காரரை மத்திய மந்திரி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து…

பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் தரைவழி எல்லையை ஜூன் 22-ல் தேதியில் இருந்து திறக்க இருப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா…

கிளிநொச்சி – முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி- புதுமுறிப்பு…

புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம்…

எல்லை பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளுக்கும் தனி வழிமுறைகளும், தகவல் தொடர்புகளும் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. …

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த விமான நிறுவனங்களுக்கு…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ்…

யாழ்ப்பாணம், பாசையூர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் மர்மமான முறையில் கடலில் இருந்து இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரண்டாம் குறுக்குத்தெரு, பாசையூர் கிழக்கைச்சேர்ந்த…

மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகியதால் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று  புதன்கிழமை (03) மாலை  மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார்…