Day: June 6, 2020

மொறட்டுவை – ஏகொடஉயன பகுதியில் நீரில் மூழ்கிய காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழந்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.…

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில், விமானப்படையைச் சேந்த ஒருவரும், ரஷ்யாவிலிருந்து வருகைதந்த மூவரும் அடங்குவதாக சுகாதார…

அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும்…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் கனடாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25…

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ்…

பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்…

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது,…

மாத்தளை – மஹவெல – ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை…

பதுளை- பசறை பகுதியில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பசறை, மடுல்சீமை, கரந்தியெல்ல பகுதியில் நீர்நிரம்பிய குழியொன்றில் நீராடிக் கொண்டிருந்த 38 வயதுடைய தந்தையும்…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகக் கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 294 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்…

சிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(வயது 21). இவரும்,…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும்…

அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம் முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு…

தான் கோரிய சீதனம் கிடைக்காததால், தன் மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அப்பெண்ணுடன் உரையாடுவதற்கு பணம் செலுத்துமாறு சமூக வலைத்தளவாசிகளிடம் கோரிய நபர்…

இலங்கை முழுவதும் நாளை முதல் ஊரடங்கு நேரம் தளர்த்தப்படவுள்ளது, இன்று  சனிக்கிழமை 6 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் தினமும் இரவு…