கமல் பட பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு ரசிகர் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கமலின் தீவிர ரசிகரான இவர், தொடர்ந்து அவரது படத்தின் காட்சிகளையும் பாடல்களையும் டிக்டாக் வீடியோ செய்து வந்தார்.

தற்போது இப்பாடலுக்கு, உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில் மீது நடனமாடியபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸை குவிப்பதோடு, இணையத்தில் வைரல் ஹிட் அடுத்து வருகிறது.

Share.
Leave A Reply