நடிகர் சென்றாயனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சென்றாயனின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளன.
புகைப்பட கலைஞர் ராகுல் ரகுபதி எடுத்துள்ள இந்த புகைப்படங்களில், சென்றாயன் கோட் சூட் உடையில் செம ஸ்டைலிஷாக இருக்கிறார்.
இணையத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, வைரல் ஆகி வருகின்றது.