இலங்கையில் இந்த வருடம் மட்டும் 2800 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 12 பேர் உயிரிழந்துள்ளமை தொற்றுநோயியல் பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறையேனும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply