அந்த வகையில் இந்துஜா சேலையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்துஜாவா இது என கேட்கும் அளவுக்கு ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
பட வாய்ப்புக்காக ரம்யா பாண்டியன் பாணியை இந்துஜா பின்பற்றுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை இந்துஜா அடுத்ததாக காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதுதவிர நயன்தாராவின் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.