இலங்கையில் கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தனது கடமைநேர துப்பாக்கியால் இராணுவவீரர் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.