அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக…
Month: June 2020
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர் இறந்தவரின் உடலை தூக்கிக் கொண்டு ஓடும் நிலை…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இலங்கையின்…
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர்.…
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மாலை 06 மணி…
அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்து வைத்திருந்ததில், அவர் உயிரிழந்தார்.…
உலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 6.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 372,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மாணவி பரீட்சை எழுதுவதற்காக 70 பேர் பயணிக்கக்கூடிய படகை கேரள அரசு இயக்கி பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச்…
அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வினோதமான சம்பவம் நிகழ்ந்தது. முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனையில் இருந்து அவர் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம், புலோலி அ.மி.த.க பாடசாலையில இருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.…
