இயக்குனர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் வேதிகா. இவர் தமிழில் முனி, காவியத்தலைவன், மலை மலை, காளை, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே போன்று தனது நடனத்திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நடிகை சாயிஷா. நடிகர் ஆர்யாவின் மனைவியான இவர் தமிழில் காப்பான், கடைக்குட்டிச் சிங்கம், வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விரு நடிகைகளும் தங்களது டுவிட்டர் பக்கத்தில், பிரபல ஆங்கிலப் பாடலுக்கு அவர்கள் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளனர். இவ் வீடியோக்களும் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Dancing away the lockdown blues! ❤️? pic.twitter.com/REu9ykfMW8
— Sayyeshaa (@sayyeshaa) July 1, 2020
#TakiTaki Choreo by @jojogomezxo #muktanagpal #dance pic.twitter.com/rzrt0Y9BB4
— Vedhika (@Vedhika4u) June 30, 2020