களுத்துறை, பயாகல கடற்பரப்பில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
உறவினர் ஒருவருடன் நீராட சென்றபோதே அவர்கள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமிகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுதாக பொலிஸார் கூறியுள்ளனர்.