டுவிட்டரில் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை வனிதா, திடீரென்று வெளியேற நடிகை நயன்தாரா காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு நயன்தாரா குறித்த ஒரு டுவீட் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தபோதிலும் நயன்தாரா அவருடன் ரெலேஷன்ஷிப்பில் இருந்ததை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை’ என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா ரசிகர்கள், ‘ நயன்தாராவுடன் பிரபுதேவா ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், விவகாரத்துக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், உங்களை போல் அவர் விவாகரத்து பெறுவதற்கு முன்னரே திருமணம் செய்யவில்லை என்றும் பதிலடி கொடுத்தனர்.
இதனால் தான் வனிதா டுவிட்டரை விட்டு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.