பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த விதம் இவ்வாறு அமைந்திருந்தது.

பல்வேறு மதவழிபாடுகளை தொடர்ந்து அவர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply