யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசு கட்சி 112,967 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று 01 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி 45,797 வாக்குகளையும்  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 35,927 வாக்குகளையும் பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

Share.
Leave A Reply