அரசியலமைப்புக்கு முன் வைக்கப்பவிருக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெகு விரைவில் வெளிவரும் எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
Add A Comment