Day: September 7, 2020

மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின்…

MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளது. இந்த விடயத்தை இலங்கை…

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் முறையீட்டு…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக…

சீனாவில் 5வது மாடியின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். ஷான்டோங் மாகாணத்தில் ஜாக்சியன் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஜன்னல்…

பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செப்டம்பர் 5,…

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை…

யாழ்ப்பாணம், சங்குபிட்டியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சாவகச்சேரி – தனங்களப்பு – அறுகுவெளி – ஐயனார்கோவிலடியில் இடம்பெற்ற நேற்றைய விபத்தில் உயிரிழந்தவர்…

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து சாலியவேவா பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் 10 க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாயியுள்ளனர். நேற்று (06) மதியம்…

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு…

நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். ஜா எல-கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு…

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…