சீனாவில் 5வது மாடியின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிக்கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
ஷான்டோங் மாகாணத்தில் ஜாக்சியன் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்,
ஜன்னல் கம்பிகளுக்கு இடையே 6 வயது சிறுவனின் தலைமாட்டிக்கொண்ட நிலையில் உடல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்து.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 பிரிவாக பிரிந்து ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர்.