பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமை “தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ்” இன் 7 வது சீசனில் சுவிட்சர்லாந்து சேர்ந்த. 12 வயதான கனேஷா பாலாகுமாரன், “சோப்பனசுந்தரி”. என்ற பாடலை பாடியுள்ளார்.

உலக நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் தமன் இசையமைத்த சொப்பன சுந்தரி என்ற பாடலை பாடியுள்ளார்.

 நான்கு நடுவர்களைளைத் திருப்புவதற்கு முடிந்ததுள்ளது .ங்களைப் பணிய வைக்கும் ஒரு மந்திர தருணம். இந்த “நம்பமுடியாத” தருணத்தில் அவள் எங்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள்.

குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.lematin.ch/story/la-valaisanne-de-the-voice-kids-reagit-apres-son-passage-sans-faute-427172597028

Share.
Leave A Reply