இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் விஜய் திரும்பி செல்லும் போது., ரசிகர்களின் கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது ரசிகர் ஒருவரின் காலணிகள் கீழே விழ, அதை நடிகர் விஜய் உடனடியாக எடுத்து கொடுத்தார்.
காலணியை விஜய் எடுத்த கொடுத்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Share.
Leave A Reply