இவ்வருடத்தில் இதுவரையில் நாடளாவிய ரீதியில் 6, 096 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 1, 341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேகாலை, அநுராதபுரம், பொலன்னறுவை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையான எலிகாய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறுகிறார்.

Share.
Leave A Reply