திவுலுப்பிட்டியவில் 69 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
150 பேரை சோதனைக்கு உட்படுத்தியவேளை69 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட அனைவரும் திவுலுப்பிட்டியவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்பதை இராணுவதளபதி உறுதி செய்துள்ளார்

Share.
Leave A Reply