Day: October 11, 2020

வெங்காயத்தில் வழக்கமான வெங்காயங்கள் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள வெங்காயங்கள் என இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி…

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னியடி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு(10) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை. கடந்த மார்ச்…

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளின் தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ள…

தனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்…

மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வெளி…

இலங்கையின் பல இடங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒருவரிலிருந்து 522 பேருக்கு தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர…

நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்புப் பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இதன்படி, யாழ்.…

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் சீன விசேட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட  முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஹொறவப்பொத்தானை வீதிபள்ளி வாசல் சந்திக்கு…

இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ…

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நீக்கப்பட்டுள்ளதென யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில், கடந்த…

நாட்டில் இன்றைய தினம் 103 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் மினுவாங்கொடை…