கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
 இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்தில் இருந்துள்ளன.
இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்தில் இருந்துள்ளன.
பல்கலைக்கழகலம் ஒக்டோபர் 02 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது முதல் குறித்த நாய் தனிமையில் இருந்துள்ளது. அத்துடன் அதற்கு எதிரே சற்று தொலைவில் மற்றுமொரு நாய் காத்திருந்துள்ளது.
 கொட்டும் மழையிலும் கூடு அவை ஒரே இடத்தில் இருந்ததாக மணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொட்டும் மழையிலும் கூடு அவை ஒரே இடத்தில் இருந்ததாக மணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வார காலத்தின் பின் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நாய்கள் இரண்டும் சந்தித்து கொண்டுள்ளன.